நிதான வேழம்
(எழுசீர் சந்த விருத்தம்)

நாத மான நாடி மீதி லாடு மாதி பாதமே
சேத மான நாவி னூடு பாட லான கீதமே
ஓத மாய தீய தோட நாதி யான கானமே
வேத நாய காநி தான வேழ மான மூலமே!!

-விவேக்பாரதி

படம் : Sudhan Kalidas

Comments

Popular Posts