இன்னும் எரியும் நெருப்புவந்தெரித்த தேதோ மனிதர் சிலபேர்தான், 
வெந்தெரிந்த தேதோ விறகுகள்தாம், - சிந்தையில் 
அன்றெரிந்த பாரதி ஆகுதி! நம்நெஞ்சில் 

நின்றெரியும் அந்த நெருப்பு! 

மகாகவி பாரதியார் நினைவுகளுடன்
விவேக்பாரதி 
11.09.2019

Comments

Popular Posts