அம்மாக்களும் அப்பாக்களும்


இன்று, உன் உழைப்பில்தான் எம் பிழைப்பு! உன் கைகளில்தான் எம் சுத்தம்! ஊரே அடங்கி இருக்க உன் உதவி அடங்கவில்லை! பாரே பயந்து கிடக்க உன் பனி முகம் நடுங்கிடவில்லை! நன்றி! கைப்பிடித்துச் சொல்ல முடியாது போனாலும் கை தட்டிச் சொல்கிறோம்! கை கூப்பிச் சொல்கிறோம்! சொந்த நாட்டைத் துப்புரவு செய்ய உழைக்கும் அத்தனைபேரும் வீட்டைச் சுத்தம் செய்யத் துடைப்பம் எடுத்திருக்கும் அம்மா அப்பாக்களே!! -விவேக்பாரதி 24.03.2020 படம் - நன்றி Murugaraj Lakshmanan

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி