மாணவர் கம்பர் கழகம் | இல்லந்தோறும் இன்பத்தமிழ் | கவியரங்கம்
மாணவர் கம்பர் கழகம் குரோம்பேட்டை, சென்னை நடத்திவரும் இல்லந்தோறும் இன்பத்தமிழ் என்னும் தொடர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேற்று மாலை இணைய கவியரங்கம் நடைபெற்றது. "கம்பன் பேசிய நாடு" எனும் தலைப்பில் அதில் நான் வழங்கிய கவிதையும் நேரலையின் காணொலியும் இதோ..
கம்பன் பேசிய நாடு - கவிதை : https://www.vivekbharathi.com/2020/07/blog-post_19.html
காணொலி
காடோடு வந்தவனை நாடோடு நட்பாக்கினாள் பராசக்தி..!
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDelete