கம்பனும் பாரதியும் | இரட்டைக் கவிதை | பாம்பன் மு. பிரசாந்த் & விவேக்பாரதி


காவியும் கருப்பும் இரட்டைக் கவிதைக்கு எங்களுக்குக் கிடைத்த ஆதரவு, அதற்கு முன்னர் நாங்கள் இணைந்து எழுதிய இரட்டைக் கவிதையையும் பதிவு செய்யும் ஊக்கத்தை அளித்தது.. அதற்காக முதலில் நன்றி..

சமுதாயத்தின் மேம்பாட்டைப் பாடிய இரு கவிஞர்கள் கம்பனும் பாரதியும் சந்தித்துப் பேசிக்கொள்ளும் சம்பாஷனை இது...

அன்று நிகழ்ந்திருந்த சில செய்திகள் தன்னிச்சையாக எங்கள் கவிதைகளைக் கொண்டு சென்றது மறுக்க முடியாதது.. ஜெயஸ்ரீ, தீஷா, நித்தியானந்தா, வள்ளுவர் எல்லாம்..

இதையும் கேளுங்களேன்...Comments

Popular Posts