இற்றைத் திங்கள் என்னைப் பற்றி


தமிழ்க்குதிர் மின்னிதழ் மாதம்தோறும் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் ஒருவரை சிறப்பித்து, அறிமுகம் செய்து வருகிறது. அதன் வரிசையில் இந்தச் சின்னக் கன்றும் இணைந்துள்ளது. இதோ என்னைப் பற்றி பைந்தமிழ்ச் சோலை இலக்கிய பேரவையின் தமிழ்க்குதிர் மின்னிதழில் 

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி - கட்டுரை 

வாய்ப்புக்கு மிக்க நன்றி மரபு மாமணி பாவலர் மா.வரதராசன், சியாமளா ராஜசேகர்  மற்றும் தமிழ்க்குதிர் ஆசிரியர் குழு. 

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி