மீசையும் தாடியும் | #பா

Starting the series #Pa (#பா) for the pride month. Planning to write cute lines for the cutest people around the world. C'mon lets share and celebrate the #pridemonth 

உன் மீசையுடன் 
என் தாடி உரசும் 
முத்தச் சூட்டில்
சாம்பல் ஆகட்டும் 
உலக வசை,
உன் பூரிப்பே 
என் புதிய இசை!!

-விவேக்பாரதி

#Pa #Vivekbharathi #விவேக்பாரதி #happypridemonth #lgbtq #lgbtqindia #lgbtqtamil
 

Comments

பிரபலமான பதிவுகள்