Shaded Lipstick | #பா

#pa (#பா) speaks about the quick kiss planted in welcoming partners. Kiss doesn’t always need to be speaking about eroticism. Kisses are welcome notes, kisses are farewell gifts, kisses are silence with loud word noises. Feel the kiss..

எங்களது மட்டும்
வித்யாசமான லிப்ஸ்டிக் ஷேடாம்
தோழிகளின் பொறாமைக்கு
எப்படிச் சொல்வேன்?
அது அவசர முத்தத்தில் கலந்த
வானவில் வண்ணமென்று!!

Comments

பிரபலமான பதிவுகள்